Showing posts with label Stop Smoking. Show all posts
Showing posts with label Stop Smoking. Show all posts

Tuesday, July 28, 2009

STOP SMOKING...!!




பொது இடங்களில் புகை பிடிப்போரை யார் யார் எல்லாம் பிடிக்கலாம்?


  • காவல்துறை அதிகாரிகள்

  • சுகாதார துறை அதிகாரிகள்

  • மருந்து கட்டுப்பாடு ஆய்வாளர்கள்

  • மத்திய கலால் ஆய்வாளர்

  • வருமான வரித்துறை ஆய்வாளர்

  • விற்பனை வரி ஆய்வாளர்

  • சுகாதார ஆய்வாளர்

  • போக்குவரத்து ஆய்வாளர்

  • ரயில் நிலைய அதிகாரி

  • ரயில் துணை நிலைய அதிகாரி

  • ரயில் தலைமை நிலைய அதிகாரி

  • ரயில் நிலைய பொறுப்பாளர்

  • அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரி

  • மருத்துவ இயக்குநர்

  • மருத்துவ கண்காணிப்பாளர்

  • மருத்துவமனை நிர்வாகி

  • தபால் அதிகாரி

  • தபால் தலைமை நிலைய அதிகாரி

  • மனிதவள மேம்பாட்டு மேலாளர்

  • தனியார் நிறுவன தலைமை நிர்வாகி

  • கல்லூரி முதல்வர்

  • பள்ளி தலைமை ஆசிரியர்

  • நூலகர்

  • துணை நூலகர்

  • நூலக பொறுப்பாளர்

  • நூலக அலுவலர்

  • விமான நிலைய மேலாளர்

  • விமான நிலைய அதிகாரிகள்

  • பொது சுகாதார இயக்குநர்

  • மத்திய மாநில பொறுப்பு அதிகாரி

  • ஒருங்கிணைப்பு அலுவலர்.

மேலும்..............

  • கடன்காரர்கள் :-)
  • பெற்றோர் :-)
  • பிள்ளைகள் :-)
  • உடன்பிறந்தவர்கள் :-)
  • காதலி or காதலன் :-)
  • மனைவி or கணவன் :-)

அடியேனின் திருக்( குரல்) ?!

புகையே நம்பகைஆதனில் அதனை பிடிப்போரை
பிடிப்போர் அல்லர் பகைவர்.

செய் & சாவு - DO & DIE

OR....

விடு & வாழு - LEAVE & LIVE

கேட்டால் சும்மா அதிருது இல்ல...?