
Tuesday, October 20, 2009
மீண்டும் நரகாசுரன்....!

Monday, October 19, 2009
FUNNY JOKES TO LAUGH :-)
GREEN... PINK.... YELLOW
An english man and a desi man were both going to a interview. They were asked to use the colours green. pink and yellow. The english man goes in and says the grass is green, the sun is yellow and the sunset is pink. The desi man goes in and says my phone goes green green i pink it up and i say yellow!!
.
Just Before I Die
"The day before I die, I'd like to sell every piece we've got just to see how much it's all worth."
"Well," his friend replies, "since you couldn't possibly know the day before you were going to die, you'll never be able to sell!"
"And that's where you're wrong," the man smiled. "If I sell it, my wife would kill me!"
Hotel Host: "I can't imagine, unless it's because you have the plate he usually eats from."
Saturday, October 17, 2009
கண்ணும் & கணினியும்
அதிக நேரம் கணிப்பொறிக்கு முன்னால் கண் விழித்திருப்பவர்களை பல விதமான நோய்கள் பிடிக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று கண் உலர்தல் (DRY EYE SYNDROME). இமைக்கக் கூடச் செய்யாமல் கணினியே கதியெனக் கிடைக்கும் மக்களை, இந்த நோயை விரும்பி அழைப்பவர்கள் பட்டியலில், சேர்த்துக் கொள்ளலாம்.Wednesday, October 14, 2009
DIWALI DELIGHTS TO DEARS and NEARS :-)
Diwali is one of the biggest festival of Hindus, celebrated with great enthusiasm and happiness in India. The festival is celebrated for five continuous days, where the third days is celebrated as the main Diwali festival or 'Festival of lights'. Different colorful varieties of fireworks are always associated with this festival. On this auspicious day, people light up diyas and candles all around their house. They perform Laxmi Puja in the evening and seek divine blessings of Goddess of Wealth. .
Diwali is associated with lights and illumination and hence aptly called as the Festival of Lights. Diwali is symbolized with lighting up the houses with diyas and candles. As everyone knows that exchanging of gifts is an age old tradition in Diwali. It is the time where people meet their loved ones, relatives and friends and gifts are considered a token of love and good wishes. Diwali Diyas and Candles are one of the most beautiful and popular gift items during this festival.
.
The exact day of the festival is decided by the position of the moon. According to the Hindu calendar, Amavasya or 'no moon day' is considered as the perfect day to celebrate Diwali. This dark night comes after every fortnight and in the month of Kartik, it marks this festival of lights and diyas. As per the English calendar, the festival generally comes in the month of November and December. For all Hindu people, the festival holds an imperative meaning since the festival is reckoned with Lord Rama's victory as the King of Ayodhya after his return to the kingdom from 14 years of exile along with his wife Sita & brother Laxman after killing the demon, King Ravana. The festival is celebrated by lighting diyas and candles to drive away the darkness of Amavasya..
The festival od Diwali is never complete without exchange of gifts.
.
This blog article express
My Heartiest DIWALI WISHES & COMPLIMENTS TO DEARS & NEARS.
.
with warm wishes
Monday, October 12, 2009
GULF COUNTRIES...!
- Petrol is cheaper than water
- Getting licence is more difficult than car
- Building construction finishes in just 4 months
- ‘Unqualified’ get more salary than ‘Qualified’
- Labuorers are paid ‘less’ than what they can earn back in their country
- Wastas’ are more powerful than money
- Cleaners have more ‘wasta’ than Officers
- Watchman has more ‘rights’ than the Building Owner
- Peon has more influence with the Sponsor than the Manager has
- Gulf climate changes so fast.. in one hour u can see raining, u can see dust, u can see hot and u can see cold
- If some one can't earn money in the Gulf, he can’t earn it anywhere in the world
- In Gulf, time goes very fast. Friday to Friday comes.. u never know, its so fast
- Every bachelor has a dream of getting married fast and buying a house in India
- Being at home is more painful than being at work
- Gulf is located in the desert… still u find greenery everywhere
- Theatres are full of GCC Nationals whenever there is a movie of Salman or Sharukh
- Gulf girls sing Hindi songs but don't understand anything
- Food / Grocery delivery to the car
- Ladies hair saloons… after every 5 meters
- Shopping Malls.. after every 5km. distance
- Left lane of the Highway is for slow drivers
- No Women Queues
- LAST BUT NOT LEAST.......
- NO CITIZENSHIP EVEN YOU STAY HERE LIFE LONG :-(
- EAST OR WEST.. HOME (INDIA) IS THE BEST :-)
Saturday, October 10, 2009
TRAIN TO SAVE UR BRAIN...!

- காலையில் உணவு உண்ணாமல் இருப்பது.
- மிக அதிகமாகச் சாப்பிடுவது
- புகை பிடித்தல்
- நிறைய சர்க்கரை சாப்பிடுதல்
- மாசு நிறைந்த காற்று
- தூக்கமின்மை
- தலையை மூடிக்கொண்டு தூங்குவது
- நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது
- மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது
- பேசாமல் இருப்பது.
Wednesday, October 07, 2009
BE CAREFUL @ INTERNET CAFE....!
. .
Monday, October 05, 2009
தெரியாது - முடியாது - கிடையாது

- உலகம் போற்றும் சாக்ரடீசுக்கு எழுதப் படிக்கத் தெரியாது.
- குயிலுக்குக் தனக்கென கூடு கட்டவோ, தன் முட்டையை அடைகாக்கவோ தெரியாது.
- செந்நாய் எனப்படும் விலங்குக்கு குரைக்கத் தெரியாது.
- ஒட்டகத்துக்கு நீந்தத் தெரியாது.
- மனிதனால் கண்களைத் திறந்து கொண்டு தும்ம முடியாது.
- பிளாட்டினம் எனும் உலோகத்தை எந்த அமிலத்தாலும் கரைக்க முடியாது.
- எமு எனும் பறவையால் பின்புறமாக நடக்க முடியாது.
- வாத்தின் "க்வாக்" சத்தத்துக்கு மட்டும் எதிரொலி கிடையாது.
- பெல்ஜியம் நாட்டில் சினிமாவுக்குத் தணிக்கை கிடையாது.
- கடல் சிலந்தி, ஸ்குவிட்களுக்கும் காது கிடையாது.
- சுவிட்சர்லாந்து நாட்டிற்கென்று தனி தேசிய மொழி கிடையாது.
- இசை மேதை பீத்தோவனுக்குப் படிப்பறிவு கிடையாது.
- வண்ணத்துப் பூச்சியின் இறக்கையில் பறக்கும் தசைகள் கிடையாது.
- நீளமான கடல் பிராணி ஆக்டோபஸ்க்கு முதுகெலும்பு கிடையாது.
- இங்கிலாந்து அரசியின் காருக்கு எண்கள் எதுவும் கிடையாது.
- பறவைகளுக்கு மூக்கால் நுகரும் சக்தி கிடையாது.
- ஆப்கானிஸ்தானில் ரயில்கள் கிடையாது.
- ஆங்கிலத்தில் ஒன்றிலிருந்து நூறு வரை எழுத்தால் எழுதும் போது "A" எனும் எழுத்து கிடையாது.
- நீங்கள் எனது இந்த இணையத்தை தினமும் படிக்கிறீங்களா இல்லையா என்பது எனக்கு நிச்சயம் தெரியாது. படிக்காவிடில் என்னால் எதுவும் செய்ய முடியாது. இதில் இல்லாத தகவல் ஒன்றும் கிடையாது. இது போல் வேறு எங்கும் கிடைக்காது. ஹா ஹா. :-)
Sunday, October 04, 2009
A TRUE STORY OF KINDNESS...!!
One day, a poor boy who was selling goods from door to door to pay for hishungry stomach, decided he would ask for a meal at the next house. On the way through school, he found he had only one thin dime left and hewas very hungry. However, he lost his nerve when a lovely young woman opened the door.
Instead of a meal he asked for a drink of water. The woman thought he looked hungry, so brought him a large glass of milk.
He drank it slowly, and then asked, "How much do I owe you?"
"You don't owe me anything, my Mother has taught us, never to accept pay for a kindness."
He said....."Then I thank you from my heart."
Year's later that young woman became critically ill. The local doctors werebaffled. They finally sent her to the big city, where they called in specialists to study her rare disease.
Dr. Howard Kelly was called in for the consultation. When he heard the name of the town she came from, a strange light filled his eyes.
Immediately he rose and went down the hall of the hospital to her room. Dressed in his doctor's gown he went in to see her. He recognized her at once.
He went back to the consultation room determined to do his best to save her life.
From that day he gave special attention to the case. After a long struggle, the battle was won.
Dr. Kelly requested the business office to pass thefinal bill to him for approval. He looked at it,
Then wrote some-thing on the edge and the bill was sent to her room.
The woman feared opening it, for she was sure it would take the rest of her life to pay for it all. Finally she looked, and something caught her attention onthe side of the bill.
She read these words....."Paid in full with one glass of milk."
Moral of Story
IF YOU HELP SOME1 WITHOUT SELFISH, SURELY GOD WILL ARRANGE SOME1 ELSE TO HELP YOU WHEN YOU'RE IN TROUBLE.
Saturday, October 03, 2009
NEVER TRUST GREEN SIGNAL @ TRAFFIC
Play this with Sound.
- DON'T JUST TRUST GREEN SIGNAL.
- REDUCE SPEED WHILE YOU CROSS THE SIGNALS.
- DON'T JUMP RED SIGNALS.
- BE ALERT WHILE YELLOW LAMP ON.
- TAKE CARE WHEN YOU TAKE CAR.
- OBEY STRICTLY TO THE TRAFFIC RULES.
Wednesday, September 30, 2009
Tuesday, September 29, 2009
கண் தானம் - EYE DONATION
விழி வெண்படல மாற்று அறுவை சிகிச்சை, ஆராய்ச்சி மற்றும் கல்வி ஆகிய பயன்பாடுகளுக்கு கண் தானம் அளிப்பவர்களின் கண்களை மதிப்பிட்டு பார்வையில்லாதோருக்கு தானம் செய்வதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பே கண் வங்கி. மாற்றுக் கண் பொறுத்தப்படுவோரின் பாதுகாப்பை உறுதி செய்ய தீவிரமான மருத்துவ அளவுகோல்களின் பரிசோதனைகளின்படி தானம் செய்யப்பட்ட கண்கள் மதிப்பீடு செய்யப்படுகிறது.
.
.
கண்ணீரின் கறுப்பான பகுதிக்கு முன்பு வெளிப்படையாக தெரியும் வெண்படலமே விழி வெண்படலம் என்ற கார்னியா ஆகும். இதுதான் ஒளிக்கதிர்களை குவித்து, கண்ணுக்குள் இருக்கும் ஒளியுணர்வு ஜவ்வுக்கு அனுப்புகிறது. ஆகவே கண் அமைப்பிலேயே மிகவும் முக்கியமான பகுதி இதுவே. கண்ணின் ஒளி ஊடுருவும் தன்மை சேதமடையும்போது பார்வை இழப்பும் ஏற்படுகிறது.
2. காயங்கள்
3. மருத்துவர்களால் ஏற்படுவது
4. ஊட்டச்சத்து குறைவு
5. பிறவி / மரபணு.
1 வயது முதல் கண்தானம் செய்யலாம். இதற்கு வயது உச்ச வரம்பு ஏதும் இல்லை. மந்தமான கண் பார்வையோ, வயதோ வித்யாசத்தை ஏற்படுத்தாது. தனது மரணத்திற்குப் பிறகு தனது கண்ணை தானம் செய்வது புனிதமான செயல். ஆனால் நண்பர்களோ, உறவினர்களோ உங்களது இந்த புனித ஆசையை நிறைவேற்ற வேண்டும். கண்ணாடி போட்டுக் கொள்பவர்கள், காடராக்ட் செய்து கொண்டவர்கள், நீரிழிவு மற்றும் ரத்தக் கொதிப்பு உடையவர்கள் என்று அனைவரும் கண் தானம் செய்யலாம். ஆனால் மாற்றுக் கண் பொருத்தும் அறுவை சிகிச்சை, தானம் செய்யப்பட்ட கண்களை தீவிரமாக பரிசோதித்த பிறகே பயன்படுத்தப்படும்.
.
--------- x ---------
.
கண் தானம் செய்வோம்...
மனித நேயத்தை காப்போம்...
மரணித்த பின்பும் மனிதர்களின் அகத்திலும் & புறத்திலும் வாழ்வோம்.
g
.
"தாயின் கருவறையில் நான் இருந்தவரை வெளிச்சத்தை கண்டதில்லை... பிறந்த பிறகும் பூமித்தாயின் கருவறையில் தான் நான் வாழ்கிறேன்" - கண்ணில்லா குழந்தையின் கண்ணீர்.
a
Sunday, September 27, 2009
நபிமொழி : HADITH

Saturday, September 26, 2009
WORDS & DEFINITIONS @ MODERN DICTIONARY :-)

Cigarette: A pinch of tobacco rolled in paper with fire at one end & a fool on the other.
Etc.: A sign to make others believe,you know more than you actually do.
Love affairs: Something like cricket where one-day internationals are more popular than a five day test..
Marriage: It's an agreement in which a man loses his bachelor's degree and a woman gains her master's.
Classic: A book which people praise, but do not read.
Diplomat: A person who tells you to go to hell in such a way that you actually look forward to the trip.
Politician: One who shakes your hand before elections and your confidence after.
Committee: Individuals who can do nothing individually and sit to decide that nothing can be done together.
Ecstasy: A feeling when you feel you are going to feel a feelingyou have never felt before.
Office: A place where you can relax after your strenuous home life.
Conference Room: A place where everybody talks, nobody listens & everybody disagrees later on.
Dictionary: A place where divorce comes before marriage ..
Tears: The hydraulic force by which masculine will-power is defeated by feminine water-power .
Compromise: The art of dividing a cake in such a way that everybody beleives he got the biggest piece
Conference: The confusion of one man multiplied by the number present...
Opportunists: One who starts having a bath when he/she accidently falls in a river ...
Lecture: An art of transferring information from the notes of the lecturer to the notes of the students without passing through "the minds of either".
College: A place where some pursue learning and others learn pursuing.
Pessimist: A person who says that O is the last letter in ZERO, instead of the first letter in word OPPORTUNITY
Miser: A person who lives poor so that he can die rich.
Optimist: A person who while falling from Eiffel tower says in midway "See I am not injured yet"
Divorce: Future tense of marriage.
Smile: A curve that can set a lot of things straight.
dd
BLOGSPOT : A place where a person USE his timings to WASTE others times for NOTHING
AND..... A place where a person WASTE his timings to USE others times for EVERYTHING.
:-)
Create your own definitions and place as a comment below.
Tuesday, September 22, 2009
படித்ததில் பிடித்தது - GOLDEN WORDS

..
6
Monday, September 21, 2009
Thursday, September 17, 2009
கிழவரும், சிறுவனும், கழுதையும்.....

Tuesday, September 15, 2009
பனிப்பிரதேச பட்டாம்பூச்சிகள் : இறைவனின் அதிசய படைப்புகளில் ஒன்று.
"'இன்னும், உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை, மேலும் அவை வாழும் (இருக்கும்) இடத்தையும், அவை (மடிந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிகிறான். இவையனைத்தும் (லவ்ஹுல் மஹ்பூள் என்னும்) தெளிவான புத்தகத்தில் (பதிவாகி) இருக்கின்றன." (அத்தியாயம் 11 - ஸுரத்துல் ஹூது - 6வது வசனம்) உஷ்ணத்தை உருவாக்கும் பிரத்யேகமான உடலமைப்புடன், கடுங்குளிரிலும் பறந்து செல்லும் விதத்தில் இந்த பனிப்பிரதேச பட்டாம்பூச்சி படைக்கப்பட்டிருப்பதே இதற்கு காரணமாகும். இந்த உஷ்ணத்தை உருவாக்கும் பிரத்யேக அமைப்பு இன்னும் ஏராளமான வசதிகளைக் கொண்டது.
பனிப்பிரதேச பட்டாம்பூச்சிகள் பறப்பதற்கு முன்பு தங்களது முக்கிய தசைகளில் இணைக்கப் பட்டிருக்கும் இறக்கைகளை தொடர்ந்து அசைக்கிறது. இந்த தொடர் அசைவு இதன் மார்புப் பகுதியின் உள் வெப்ப நிலையை அதிகரிக்கச் செய்கிறது. அல்லாஹ் படைத்த இந்த பிரத்யேக அமைப்பு, பனிப்பிரதேச பட்டாம்பூச்சிகளின் உடல் வெப்பநிலையை சைபர் டிகிரி சென்டிகிரேடிலிருந்து முப்பது டிகிரி சென்டிகிரேடுக்கோ அல்லது அதற்கும் மேலாகவோ அதிகரிக்கச் செய்கிறது. இந்த வெப்பநிலை பனிப்பிரதேச பட்டாம்பூச்சிகள் கடுங்குளிரில் உயிர்வாழ போதுமானதாகும். இருப்பினும், பனிப்பிரதேச பட்டாம்பூச்சிகள் பறந்து செல்ல வேண்டுமெனில் தங்களது உடலின் வெப்பநிலையை மாத்திரம் அதிகரித்தல் போதுமானதன்று.

குளிர்பிரசேத்தின் வெப்ப நிலைக்கும், பட்டாம்பூச்சிகளின் உடலில் உள்ள வெப்ப நிலைக்கும் வித்தியாசம் இருப்பதால், பட்டாம்பூச்சிகள் பறக்கும்போது அதன் உடலில் உள்ள வெப்பநிலை குறைய ஆரம்பிக்கும். ஒரு குவளையில் இருக்கும் சூடான தேநீர் சிறிது நேரத்தில் குளிர ஆரம்பிப்பது போல, பட்டாம்பூச்சியின் உடலில் உள்ள வெப்ப நிலையும் குறைய ஆரம்பிக்கும். எனவே பட்டாம்பூச்சி தனது உடலில் உள்ள வெப்ப நிலையை அதிகரிக்கச் செய்வதோடு மட்டுமின்றி, அதே அளவு வெப்பநிலையை தனது உடலில் தக்க வைத்துக் கொள்வதும் அவசியமாகிறது.
குளிர்பிரதேசத்தில் வாழும் பட்டாம்பூச்சிகள் உயிர்வாழவும், பறக்கவும் வேண்டுமெனில் அதன் உடலில் உள்ள வெப்பநிலையை தக்க வைத்துக் கொள்ளவென இன்னொரு அமைப்பும் தேவைப்படுகிறது. பனிப்பிரதேச பட்டாம்பூச்சியின் இந்தத் தேவையையும் நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் படைப்பளார்களில் எல்லாம் மிகைத்த படைப்பாளன் அல்லாஹ், அதற்கு இன்னும் ஒரு பிரத்யேக அமைப்பை கொடுத்திருக்கிறான். பனிப்பிரதேச பட்டாம்பூச்சிகளின் உடலமைப்பு - வெப்பம் குறைவதை அடியோடு தடுக்கும் அடர்த்தியான செதில்களை கொண்டுள்ளன. அடர்த்தியான செதில்கள் இல்லாத பனிப்பிரதேச பட்டாம்பூச்சிகள், அடர்த்தியான செதில்களை கொண்டுள்ள பட்டாம் பூச்சிகளைவிட இருமடங்கு விரைவாக குளிரினால் நடுங்க ஆரம்பித்து விடுகின்றன என ஆய்ந்தறிந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மேற்கூறியவைகள் யாவும் பனிப்பிரதேச பட்டாம்பூச்சிகள் தங்களை குளிரிலிருந்து பாதுகாத்துக்கொள்ள இறைவன் வழங்கிய இயந்திரங்கள். மேற்கூறிய வசதிகள் யாவும் பனிப்பிரதேச பட்டாம்பூச்சிகள் இவ்வுலகில் தோன்றிய நாள் முதலே அவைகளோடு உள்ளவை. இல்லையெனில் கடுங்குளிரினால் இறந்துபோயிருக்கும் இந்த இனம் நாளடைவில் அழிந்தே போயிருக்கும். கடுமையான குளிர்ப்பிரதேசங்களில் வசிக்கும் பனிப்பிரதேச பட்டாம்பூச்சிகள் மற்ற பட்டாம்பூச்சியினங்களை விட சிறப்பியல்களை கொண்டு படைக்கப்பட்டுள்ளது என்றும், அவைகள் கொண்டிருக்கும் சிறப்பியல்புகள் யாவும் எதேச்சையாக கிடைத்தது அல்ல என்பதை விளங்கிக் கொள்வதற்கு பெரிதாக ஒன்றும் சிந்திக்க வேண்டிய அவசியமில்லை.

கடுங்குளிரிலும் உயிர்வாழக் கூடிய சிறப்பியல்புகளை படைப்பாளர்களில் எல்லாம் மேன்மையான படைப்பாளன் வல்ல அல்லாஹ்வே இந்த பனிப்பிரதேச பட்டாம்பூச்சிகளுக்கு வழங்கியிருக்கிறான். அந்த படைப்புகள் அனைத்தையும் அறிந்தவன் வல்ல அல்லாஹ் ஒருவனே. இது பற்றி வல்ல அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் குறிப்பிடுகிறான் :
Monday, September 14, 2009
ARE YOU MARRIED ?!
1. Marriage is not a word. It's a sentence (a life sentence).2. Marriage is love. Love is blind. Therefore marriage is an institution for the blind.
3. Marriage is an institution in which a man loses his Bachelor's Degree and the woman gets her masters.
4. Marriage is a three-ring circus: engagement ring, wedding ring and suffering.
5. Married life is full of excitement and frustration: In the first year of marriage, the man speaks and the woman listens. In the second year, the woman speaks and the man listens.In the third year, they both speak and the NEIGHBOUR listens.
7. There was this man who muttered a few words in the church and found himself married. A year later he muttered something in his sleep and found himself divorced.
8. A happy marriage is a matter of giving and taking; the husband gives and the wife takes.
11. Love is one long sweet dream, and marriage is the alarm clock.
14. There was this lover who said that he would go through hell for her. They got married, and now he is going through HELL.

16. When a man steals your wife, there is no better revenge than to let him keep her.
17. Eighty percent of married men cheat in America, the rest cheat in Europe.
19. Marriage is man and a woman become one. The trouble starts when they try to decide which one.
20. Before marriage, a man yearns for the woman he loves. After the marriage the "Y" becomes silent.
22. It's not true that married men live longer than single men, it only seems longer.
23. Losing a wife can be hard. In my case, it was almost impossible.
.
25. WIFE: Let's go out and have some fun tonight. HUSBAND: OK, but if you get home before I do, leave the hallway lighs on.
27. Man is incomplete until he gets married, then he is finished.
28. It doesn't matter how often a married man changes his job, he still ends up with the same boss.
30. When a man opens the door of his car for his wife, you can be sure of one thing - either the car is new or the wife is.
---------
These all is being spread by those who don't wanna marry. :-0
---------
















