MUSEUM கேள்விப்பட்டிருக்கிறோம். NEWSEUM?
என்ற இணையத்தளத்தில் உலகத்தில் உள்ள அனைத்து பேப்பர்களை ஒரே இடத்தில் பார்க்க இந்த இணயத்தளம் உதவும். இந்த இணையத்தளத்தில் இருந்து அனைத்து நாட்டு இணைய பேப்பர்களை இலவசமாக பார்க்கலாம். தினசரி செய்தித்தாள் படிக்கும் பிரியர்களுக்கு இது ஒரு பிரியமான தளம். அந்த பிரியர்களில் நானும் ஒருவன்.
வாருங்கள்....
உங்களை அன்புடன் அழைக்கிறேன் அந்த
அதிசய செய்தி-அருங்காட்சியதிற்க்கு..!
أهلاً و سهلاً
AHLAN WA SAHLAN
உலகத்தின் 54 தேசங்களின் 580 பத்திரிக்கைகளின் தொகுப்புக் களஞ்சியம்.
அனைத்தையும் படிப்போம்....! அறிவை வளர்ப்போம்.....!!
படிப்போம் & சிந்திப்போம்
பிரிவோம் & சந்திப்போம்
:-)