Monday, August 09, 2010

ரமலான் : தீமைகளின் கிளையுதிர் காலம்


                               (click on the image to view larger size)

ல்லாஹ்வின் அருள்மழை பொழியும் அற்புதத் திங்கள்!

வலுடன் எதிர்பார்த்த அடியார்களின் ஆசை மாதம்!

றைவனுடன் இணக்கத்தை ஏற்படுத்தும் இணையில்லா மாதம்!

கையை ஈந்துவக்கும் ஈடில்லாதவனின் இனிமை மாதம்!

யர் பண்புகளை உருவாக்கும் உன்னத மாதம்!

ண், உறக்கம் துறந்து உயர்வான குணங்களை உள்ளத்தில் கொண்டுவரும் மாதம்!

த்தகைய இடர்பாடுகள் ஏற்படினும் பொறுமையை கற்றுத்தரும் மாதம்!

ழ்மையை விரட்டும் ஏந்தல்களின் ஏற்றமிகு மாதம்!

யங்கள் நீங்கி படைத்தவனிடம் ஐக்கியமாகும் மாதம்!

ற்றுமையை ஒலி(ளி)க்கும் ஒப்பற்ற மாதம்!

ரிறைக் கொள்கையை உலகெங்கும் ஓதிய மாதம்!
 
 
நன்றி :  கலீல் அஹ்மத் பாகவீ  அவர்கள்
                 (பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா)


=========

மாதம் என்பதை மதம் என வாசித்தாலும் இங்கு இஸ்லாத்தின் மகிமையை உணரலாம்.