Wednesday, September 02, 2009

நாணயம்: Clever & Confused Coin Calculation :-)

Dear Friends & Brothers....!!

Hoping that YOU're all doing & keeping well by God's graces.

Just read below the interesting incident and try to solve this simple calculation.

Three friends ( X, Y & Z ) went to a hotel for break-fasting (Iftar).

The total bill was Dirhams 75.

Each one shared & contributed Dhs. 25.

The waiter took the bill & amount to the cashier.

The cashier was happy & decided to give them Ramadan discount of Dhs. 5

Cashier asked the waiter to return them Dhs. 5.

Now the waiter was confused. How to distribute Dhs. 5 among 3 persons?

So, he kept Dhs. 2 as tips in his pocket

& gave ONE Dirham to each one of the 3 persons.

i.e. Dhs. 3 he refunded to them.

So initially each one had contributed Dhs.25.

Now as they are given 1 Dh. back,

their contribution reduces to Dhs. 24

They all contributed Dhs. 24

that is (x + y + z) 24 x 3= Dhs. 72

And Dhs. 2 are in the waiters pocket.

The total becomes Dhs. 72 + 2 = Dhs. 74

But they had paid Dhs. 75

Finally, Where is the remaining 1 DIRHAM gone?

This is the Question of this post (see above pict. again)

Do you know the answer?

Answer to Anwer by re-posting your Comment below.

==============

வாழ்க்கைக்கு நாணயம் மிக அவசியம்.

இந்த கணக்கில் 1 திர்ஹம் நாணயம் எங்கே போனது

என்பதை அறிவதும் மிக முக்கியம்.

தன்னை கணக்கில் புலி என்று பீற்றிக் கொள்ளும்

பெரிய அறிவு ஜீவிகளும் கூட,

யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல்,

இது போன்ற சில்லரை கணக்கில் கூட தடுமாறுவார்கள்.

நீங்கள் எப்படி?

இந்த கணக்கின் புதிர் தெரிந்தால், உங்கள் பதிலை

கீழே பின்னூட்டமாக (comment) எழுதுங்கள்.

சரியான 1 பதிலுக்கு 100 சபாஷ்கள்.

அந்த நாணயம் எங்கே போய்விட்டது

என்று என்னைக் கேட்டால்,

அது தான் இந்த கட்டுரையின் மேலே படமாக

உள்ளதே என்று எளிதாக கூறி தப்பித்துக்கொள்வேன்.

ஏனெனில், அந்த பெரிய அறிவு ஜீவிகளில்

நானும் ஒருவன்.

ஹா ஹா.

நான் என்ன சொல்ல வருகிறேன் என்று

உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

காரணம், நீங்களும் அந்த அறிவு ஜீவி அல்லவா?

ஹி ஹி.

நம்மை தெளிவாக குழப்பும் இந்த கணக்கை வைத்து,

பார்த்திபன் - வடிவேல் நகைச்சுவை காட்சியே உருவாக்கலாம்.

:-)

MAN MAKES MONEY & MONEY MAKES MANY.

6

MONEY IS NOT LIFE.

BUT WITHOUT MONEY, NO LIFE.

6

அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை.

பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை.

6

மறுமைக்கு அருளை தேடு & இம்மைக்கு பொருளை தேடு.