Sunday, January 31, 2010

7 Easy Ways to Lose Weight Without Starving or Breaking a Sweat


Weight loss requires two things: burning calories through exercise and cutting them through smart food choices and portion control. In theory, you could create a calorie deficit by spending hours at the gym, but that's not realistic-or much fun. And who wants to live on lettuce leaves? Instead, try these seven everyday moves to drop pounds effortlessly.
.
1. Fidget James Levine, MD, of the Mayo Clinic in Rochester, MN, has spent a decade studying the role that everyday movement, or NEAT (nonexercise activity thermogenesis), plays in metabolism. His discovery: People who tap their feet, prefer standing to sitting, and generally move around a lot burn up to 350 more calories a day than those who sit still. That adds up to nearly 37 pounds a year!
.
2. Keep most meals under 400 calories Study after study recommends spacing out your meals at regular intervals and keeping them all about the same size. Eating meals at regular intervals has been linked to greater calorie burning after eating, better response to insulin, and lower fasting blood cholesterol levels. When you eat regular meals throughout the day, you're less likely to become ravenous and overeat.
.
3. Take yourself off cruise control Increase the intensity of your everyday tasks, from vacuuming to walking the dog, recommends Douglas Brooks, an exercise physiologist and personal trainer in Northern California. "Turn on some music, add in some vigorous bursts, and enjoy the movement," he says.
.
4. Drink 8 glasses of water per day Water is not just a thirst quencher--it may speed the body's metabolism. Researchers in Germany found that drinking two 8-ounce glasses of cold water increased their subjects' metabolic rate by 30%, and the effect persisted for 90 minutes. One-third of the boost came from the body's efforts to warm the water, but the rest was due to the work the body did to absorb it. "When drinking water, no calories are ingested but calories are used, unlike when drinking sodas, where additional calories are ingested and possibly stored," explains the lead researcher, Michael Boschmann, MD, of University Medicine Berlin. Increasing water consumption to eight glasses per day may help you lose about 8 pounds in a year, he says, so try drinking a glass before meals and snacks and before consuming sweetened drinks or juices.
.
5. Step it up--and down Climbing stairs is a great leg strengthener, because you're lifting your body weight against gravity. In addition to taking the stairs at every opportunity, try stepping up and down on the curb while you're waiting for the bus or filling your gas tank, says Brooks.
.
6. Use grocery bags as dumbbells Letting someone else load your groceries or carry your suitcase is an opportunity missed for strengthening and calorie burning, says certified coach Beth Rothenberg, who teaches a class for fitness professionals at UCLA. "Carry your groceries, balanced with a bag in each hand, even if you have to make several trips," she says. "And pack two smaller suitcases instead of one big one, so you can carry them yourself."
.
7. Eat 4 g of fiber at every meal A high-fiber diet can lower your caloric intake without making you feel deprived. In a Tufts University study, women who ate 13 g of fiber or less per day were five times as likely to be overweight as those who ate more fiber. Experts see a number of mechanisms through which fiber promotes weight loss: It may slow down eating because it requires more chewing, speed the passage of food through the digestive tract, and boost satiety hormones. To get 25 g of fiber a day, make sure you eat six meals or snacks, each of which contains about 4 g of fiber. For to-go snacks, buy fruit; it's handier than vegetables, so it's an easy way to up your fiber intake. One large apple has just as much fiber (5 g) as a cup of raw broccoli.
------------ courtesy : Yahoo Health

Thursday, January 21, 2010

க்ரீன் டெக்னாலஜி - GREEN TECHNOLOGY


க்ரீன் டெக்னாலஜி’ (GREEN TECHNOLOGY) என்னும் சொல் கோபன்ஹேகன் மாநாட்டுக்குப் பிறகு பரபரப்பாக பேசப்படும் ஒரு சொல்லாகியிருக்கிறது. தமிழில் பச்சை தொழில்நுட்பம் என்று பச்சையாக மொழிப்பெயர்க்காமல் ‘சுற்றுச்சூழல் தொழில்நுட்பம்’ என்று நம் வசதிக்கு அழகாக மொழிபெயர்த்துக் கொள்ளலாம்.
.
இந்த ஆண்டிலிருந்து பொருளாதார கேந்திரமான வால்ஸ்ட்ரீட் சுற்றுச்சூழல் தொழில்நுட்பத்தை மையமாக்கி செயல்படும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை எரிவாயு மற்றும் எண்ணெய் ஆகிய துறைகளையே பெரிதுமாக பொருளாதாரத்துக்கு உலகம் நம்பிக் கொண்டிருந்தது. உலகமே இவற்றில்தான் இயங்கிக் கொண்டிருந்தது.
.
புவிவெப்பம் மற்றும் சுற்றுச்சூழல் மாசு காரணமாக இவற்றுக்கு மாற்று தொழில்நுட்பத்தை முன்வைக்க வேண்டிய அவசியம் இன்று மனிதகுலத்துக்கு பெரும் சவாலாக விளங்குகிறது. இயற்கை நமக்கு அள்ளிக் கொடுத்திருக்கும் வளங்களை எந்தவிதத்திலும் சேதாரப்படுத்தாமல், அடுத்தக்கட்ட தொழில்நுட்ப வளர்ச்சிக்கு நாம் நகர்வது சுற்றுச்சூழல் தொழில்நுட்பத்தின் வாயிலாக மட்டுமே சாத்தியமாகும்.
.
எனவேதான் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் இங்கே முக்கியத்துவம் பெறுகிறது. அரசுகளாலும், பல நிறுவனங்களாலும் இத்துறை வளர்ச்சிக்காக செலவழிக்கப்படப் போகும் தொகை நாம் கனவில் கூட காணமுடியாததாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே நன்கு வளர்ச்சியடைந்திருக்கும் தகவல் தொழில்நுட்பத்துறை, சுற்றுச்சூழல் ஆராய்ச்சிகளுக்கு கைகொடுக்கும் எனவும் தெரிகிறது.
.
எதிர்காலத்தில் வளர்ச்சி அடையப்போகும் துறை எப்படி இருக்கும் என்று துல்லியமாக விளங்கிக் கொள்வது கொஞ்சம் கடினம்தான். காப்பி குடித்துவிட்டு நாம் குப்பைத் தொட்டியில் தூக்கி எறியும் பிளாஸ்டிக் கப்பிலிருந்து, விண்ணுக்கு ஏவப்படும் ராக்கெட்டின் எரிபொருள் வரை எல்லாவற்றையுமே மாற்றப்போகிறோம் என்று புரிந்துக் கொள்ளுங்கள். மின்சாரத்துக்கு மாற்று வந்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை. இயற்கைக்கு இணக்கமில்லாத எல்லா விஷயங்களையும் தூக்கி கடாசிவிட்டு, புதிய விஷயங்களை உருவாக்கப் போகிறோம். புதியதோர் உலகம் படைக்கப் போகிறோம். நீங்கள் எழுதும் பேனாவிலிருந்து, வீடு, ரோடு என்று ஒன்றுவிடாமல் எல்லாமே மாறப்போகிறது.
.
இப்போது இருக்கும் விஷயங்களே, நம் பயன்பாடுகளுக்கு இலகுவாகதானே இருக்கிறது, நாம் ஏன் மாற்ற வேண்டும்? என்ற நியாயமான சந்தேகம் உங்களுக்கு எழலாம். சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்? உலகு உயிர்ப்போடு இருந்தால் தான் மனிதக்குலமும் வாழும். இதுவரையிலான நமது பெரும்பாலான கண்டுபிடிப்புகளும், தயாரிப்புகளும் சுற்றுச்சூழலுக்கு எதிரானவை. இவற்றை தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருக்கும் பட்சத்தில் சில நூறு அல்லது சில ஆயிரம் ஆண்டுகளில் பூமியில் புல், பூண்டு கூட மிச்சமிருக்காது. இயற்கையின் கோபத்தை யார் தான் தாங்கிவிட முடியும்?
.
எல்லாவற்றையும் மாற்றுவதற்கான பணி இவ்வருடம் தொடங்குகிறது. இது ஒரு தொடக்கம் மட்டுமே. இப்பணி பல நூற்றாண்டுகளாய் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டால் தான், கடந்த இரண்டு, மூன்று நூற்றாண்டுகளில் நாம் பாழ்படுத்திய உலகை பழைய நிலைக்கு கொண்டுவர முடியும்.

நலிந்து கொண்டிருக்கும் விவசாயத்திற்க்கு மீண்டும் ஒரு விடிவு காலம் பிறந்தால் சரி தான்.
.
ஒயிட் காலர், ப்ளூ காலர் வேலையை எல்லாம் மறந்துடுங்க. இனிமேல் எல்லாருக்குமே க்ரீன்காலர் வேலைதான்!
.
அடுத்து, இவ்வுலகத்தை ஆட்டி வைக்க காத்திருக்கும் (NANO TECHNOLOGY)நானோ தொழில்நுட்பத்தை பற்றி அறிவோம்...!!
.
அதுவரை விளம்பர இடைவேளை. :-)

Monday, January 18, 2010

டிவிக்களில் ஸ்கைப்...!


வாய்ஸ் ஓவர் இன்டர்நெட் புரோட்டோகால் (VOIP) தொழில் நுட்பத்தின் உதவியுடன் இன்டர்நெட் இணைப்பில் உள்ள இருவர், தங்களின் பெர்சனல் கம்ப்யூட்டர், மொபைல் போன், கார்ட்லெஸ் போன், வீடியோ போன் ஆகியவற்றின் மூலம் திரையில் ஒருவரை ஒருவர் பார்த்து உரையாடிக் கொள்ளலாம். இதனால் ஆயிரக்கணக்கான மைல்கள் தள்ளி இருப்பவர்கள் கூட ஒரே அறையில் அமர்ந்து பேசுவது போன்ற நிலை ஏற்பட்டு வருகிறது. இந்த வகையில் இலவச அப்ளிகேஷன் புரோகிராம்களைப் பல நிறுவனங்கள் அளித்து வந்தாலும், ஸ்கைப் இதில் முன்னணி இடம் பிடித்துள்ளது.
.
இனி இந்த வகைத் தொடர்பினை, "டிவி'க்கள் வழியாகவும் தருவதற்கு ஸ்கைப் முன்வந்துள்ளது. முதன் முதலாக "டிவி'க்களில் இந்த தொழில் நுட்பத்தினை ஸ்கைப் கொண்டு வருகிறது. இதற்கான ஒப்பந்தத்தினை எல்.ஜி. மற்றும் பானாசோனிக் நிறுவனங்களுடன் மேற் கொண்டுள்ளது. இந்த இரு நிறுவனங்களும் இன்டர்நெட் வசதி இணைந்த "டி.வி'க்களைத் தயாரித்து வழங்கி வருகின்றன.
.
இணையத் தொடர்பினை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்படும் தொலைக் காட்சிப் பெட்டிகள் மூலம் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளலாம். இதற்கான புரோகிராமினை ஸ்கைப் வழங்குகிறது. பானாசோனிக் நிறுவனம் இது பற்றிக் கூறுகையில் தங்களின் 2010 Viera Castenabled HDTV செட்களை வைத்திருப் பவர்கள் இந்த தொழில் நுட்பத்தை எளிதில் பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது. வர்த்தக ரீதியாகப் பொது மக்களுக்கு இந்த வகை "டிவி'க்கள் வரும் மாதங்களில் கிடைக்கும். எல்.ஜி. நிறுவனம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் Netcast Entertainment Access தொழில் நுட்பம் உள்ள தங்கள் நிறுவனத்தின் 26 மாடல் எல்.இ.டி., எல்.சி.டி. மற்றும் பிளாஸ்மா டிவிக்களில் ஸ்கைப் புரோகிராமினைப் பயன்படுத்தி வீடியோ கால்களை மேற்கொள்ளலாம் என்று கூறியுள்ளது. வீடியோ அழைப்புகளை இந்த "டிவி'க்கள் மூலம் மேற்கொள்ள, இந்த இரு நிறுவனங்களும், மைக்ரோபோன் இணைந்த வீடியோ கேமராக்களை "டிவி'க்களில் இணைக்கும் வகையில் வடிவமைத்துத் தர இருக்கின்றன.
.
இன்டர்நெட் இணைப்பு குறித்துக் கூறுகையில் குறைந்தது விநாடிக்கு 1 மெகா பிட் வேகம் உள்ள இணைப்பு வேண்டும் என ஸ்கைப் அறிவித்துள்ளது. ஸ்கைப் இணைக்கும் வகையில் உள்ள டிவிக்களை எல்.ஜி. வரும் ஏப்ரல் மாதத்திற்குள்ளும், ஸ்கைப் இணைந்த எச்.டி.டி.விக்களை வரும் மார்ச் மாதத்திற்குள் பானாசோனிக்கும் தருவதாக உறுதி அளித்துள்ளன.இதுவரை உயர் தொழில்நுட்ப ஆய்வு மையங்கள், சில சிறப்பு கருத்தரங்க அமைப்புகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த இந்த தொழில் நுட்பம் மக்களுக்காக வர்த்தக ரீதியில் கிடைக்கப் போகிறது என்பது, தொலை உணர்வு வசதியை மக்களுக்கு அளிப்பதில் நாம் இன்னும் ஒரு படி உயர்கிறோம் என்பதைக் காட்டுகிறது. இனி பல்லாயிரக்கணக்கான மைல் தொலைவில் வசிக்கும் தங்கள் பிள்ளைகளை, பெற்றோர்கள் தங்கள் டிவி திரைகள் மூலம் தங்களின் வீடுகளுக்கே கொண்டு வந்து பார்த்துப் பேசி மகிழலாம். :-)

Saturday, January 09, 2010

IELTS MATERIALS FOR SALE :-)

Dear ALL,
.
Seasons' Greetings!!!
.
Hoping that you are all doing well.
.
Reference to the mentioned subject, please be informed that I have the original Official Practice Material for Genetal Training Module (Book and audio CD) and the well gathered & downloaded book of ACE THE IELTS (paid thro' internet) and some other useful information, guidance will be provided regarding IELTS Exam which I have done on November 2009 due to the migration purpose.
.
I would like to sell it for AED. 200/- (equivalent to IRS. 2500/-). If anyone interested to buy (or refer someone else who is in needy), please email me ahmad.anver@gmail.com or contact directly on +971 50 7914039.

.
Looking forward to hearing from you at the earliest.
.
Thanking you.
.
Warm Regards,
.

Ahamed Anver
United Arab Emirates