Monday, August 30, 2010

BLOOD CANCER ?!

(click on name to get more info)

The above main medicine eradicates and cures Blood Cancers easily.
This medication is available for FREE OF COST
@
ADYAR CANCER INSTITUTE
Adyar, Chennai / Madras 600 020, Tamil Nadu, India
Tel. +91 44 4910754 or 4911526

For further clarification & details, contact
DR. MOHAMMED ASLAM
Cell #  +91 9791071071
Chennai, Tamil Nadu


PLEASE SPREAD THIS NEWS
&
CREATE  AWARENESS AGAINST
CANCER

  
COOPERATE & CREATE CLEVERLY TO
CANCEL CANCER
CLEARLY IN INDIA

=====================

இந்திய அரசியல்-வாதிகளின் இரத்தத்தில் புரையோடிய புற்றுநோய்
அரசியல்-வியாதிகள்
ஊழல்
லஞ்சம்
பதவி வெறி
சொத்துகுவிப்பு
குடும்ப அரசியல்
அதிகார துஷ்ப்பிரயோகம்
&
எக்ஸெட்ரா & எக்ஸெட்ரா....

Sunday, August 22, 2010

Wednesday, August 18, 2010

http://live.gph.gov.sa/index.cfm


மக்கா ஹரம் ஷரிப் நேரடி ஒலிபரப்பு இப்போது இனைய தளத்திலும்......
http://live.gph.gov.sa/index.cfm

Monday, August 09, 2010

ரமலான் : தீமைகளின் கிளையுதிர் காலம்


                               (click on the image to view larger size)

ல்லாஹ்வின் அருள்மழை பொழியும் அற்புதத் திங்கள்!

வலுடன் எதிர்பார்த்த அடியார்களின் ஆசை மாதம்!

றைவனுடன் இணக்கத்தை ஏற்படுத்தும் இணையில்லா மாதம்!

கையை ஈந்துவக்கும் ஈடில்லாதவனின் இனிமை மாதம்!

யர் பண்புகளை உருவாக்கும் உன்னத மாதம்!

ண், உறக்கம் துறந்து உயர்வான குணங்களை உள்ளத்தில் கொண்டுவரும் மாதம்!

த்தகைய இடர்பாடுகள் ஏற்படினும் பொறுமையை கற்றுத்தரும் மாதம்!

ழ்மையை விரட்டும் ஏந்தல்களின் ஏற்றமிகு மாதம்!

யங்கள் நீங்கி படைத்தவனிடம் ஐக்கியமாகும் மாதம்!

ற்றுமையை ஒலி(ளி)க்கும் ஒப்பற்ற மாதம்!

ரிறைக் கொள்கையை உலகெங்கும் ஓதிய மாதம்!
 
 
நன்றி :  கலீல் அஹ்மத் பாகவீ  அவர்கள்
                 (பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா)


=========

மாதம் என்பதை மதம் என வாசித்தாலும் இங்கு இஸ்லாத்தின் மகிமையை உணரலாம்.