Honda Motor Europe Ltd. exhibited the World Premiere V4 Concept Model at Intermot Cologne.
Thursday, July 30, 2009
HONDA V4 - WORLD PREMIER CONCEPT MODEL BIKE
Honda Motor Europe Ltd. exhibited the World Premiere V4 Concept Model at Intermot Cologne.
SERIOUSLY 7+1 DON'T DOs AFTER A MEAL
- DON'T SMOKE
- DON'T EAT FRUITS
- DON'T DRINK TEA
- DON'T LOOSEN YOUR BELT
- DONT TAKE BATH
- DON'T WALK
- DON'T SLEEP
The food we intake will not be able to digest properly. Thus will lead to gastric & infection in our intestine. Go to bed after the digestion (after 45 - 60 minutes).
=================
DON'T FIGHT with your partner after taking meal, otherwise foods will digest immediately..... then you will feel HUNGRY & ANGRY.
Adjust & Digest with Him / Her. :-)
-anw@r
Tuesday, July 28, 2009
STOP SMOKING...!!
பொது இடங்களில் புகை பிடிப்போரை யார் யார் எல்லாம் பிடிக்கலாம்?
- காவல்துறை அதிகாரிகள்
- சுகாதார துறை அதிகாரிகள்
- மருந்து கட்டுப்பாடு ஆய்வாளர்கள்
- மத்திய கலால் ஆய்வாளர்
- வருமான வரித்துறை ஆய்வாளர்
- விற்பனை வரி ஆய்வாளர்
- சுகாதார ஆய்வாளர்
- போக்குவரத்து ஆய்வாளர்
- ரயில் நிலைய அதிகாரி
- ரயில் துணை நிலைய அதிகாரி
- ரயில் தலைமை நிலைய அதிகாரி
- ரயில் நிலைய பொறுப்பாளர்
- அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரி
- மருத்துவ இயக்குநர்
- மருத்துவ கண்காணிப்பாளர்
- மருத்துவமனை நிர்வாகி
- தபால் அதிகாரி
- தபால் தலைமை நிலைய அதிகாரி
- மனிதவள மேம்பாட்டு மேலாளர்
- தனியார் நிறுவன தலைமை நிர்வாகி
- கல்லூரி முதல்வர்
- பள்ளி தலைமை ஆசிரியர்
- நூலகர்
- துணை நூலகர்
- நூலக பொறுப்பாளர்
- நூலக அலுவலர்
- விமான நிலைய மேலாளர்
- விமான நிலைய அதிகாரிகள்
- பொது சுகாதார இயக்குநர்
- மத்திய மாநில பொறுப்பு அதிகாரி
- ஒருங்கிணைப்பு அலுவலர்.
மேலும்..............
- கடன்காரர்கள் :-)
- பெற்றோர் :-)
- பிள்ளைகள் :-)
- உடன்பிறந்தவர்கள் :-)
- காதலி or காதலன் :-)
- மனைவி or கணவன் :-)
அடியேனின் திருக்( குரல்) ?!
புகையே நம்பகைஆதனில் அதனை பிடிப்போரை
பிடிப்போர் அல்லர் பகைவர்.
செய் & சாவு - DO & DIE
OR....
விடு & வாழு - LEAVE & LIVE
கேட்டால் சும்மா அதிருது இல்ல...?
LAUGH LOUDLY TO LIVE LONG LIFE...!!
:-) (-: (-: :-)
"சார், சம்பளத்துல 300 ரூபா குறையுது!"
"போன மாசம் உனக்கு 300 ரூபா கூட கொடுத்தப்ப நீ எதுவுமே சொல்லலியே?"
"தவறு எப்பவாவது நடக்கலாம், அடிக்கடி நடக்ககூடாதுங்கறத சுட்டிக் காண்பிக்கத்தான் இத உங்க கவனதுக்கு கொண்டு வந்தேன்."
===================
மனைவி : என்னங்க, உங்கள வேலையவிட்டு தூக்கிட்டாங்க போலிருக்கு
கணவன் : நான் ஸ்ட்ரைக்குல கூட கலந்துக்கலயே. எத வச்சு சொல்ற?
மனைவி : உங்க படுக்கை, தலைகாணி, கொசுமருந்து இதையெல்லாம் இப்பத்தான் உங்க ஆஃபீஸ் பியூன் கொடுத்துட்டு போறான்.
===================
இப்படி அடிக்கடி வந்து தொந்தரவு பண்ணினா நான் எங்க போவேன்னு டாக்டர் அந்த ஆள் கிட்ட சத்தம் போட்டாரே, யார் அவர்? ஏதாவது கந்து வட்டிக்காரரா?
சீ சீ அப்படியெல்லாம் இல்லை. அவன் சுடுகாட்டு வெட்டியான்.
2, 3 நாளா ஒரு பாடிய கூட காணோமேன்னு டாக்டரை டார்ச்சர் பண்றான்.
===================
இந்த வேலைக்காரி செஞ்ச காரியத்தால வீடே நாறிப் போச்சு.
அப்டி என்னதான் செஞ்சா?
திடீர்னு வேலைய விட்டு நின்னுட்டா.
===================
டாக்டர் எனக்கு வெறும் இன்கமிங்தான், அவுட்கோயிங்கே இல்லை. 10 நாளாகுது டாக்டர்.
ரீசார்ஜ் பண்ணுங்க. அதுக்கு எதுக்கு எங்கிட்ட வந்தீங்க?
அட நீங்க வேற டாக்டர் கிட்டத்தட்ட 10 நாளா மலச்சிக்கல்.
===================
இன்ஸ்பெக்டர்: ஏம்பா அங்க பீச்சுல வெறும் ஜட்டி பிரா மட்டும் போட்டுட்டு ஒரு குரூப் டான்ஸ் ஆடறதா புகார் வந்திருக்கே போய் என்னன்னு பாத்தியா?
ஏட்டு : ஜட்டி பிராவெல்லாம் இல்லீங்க அவங்க சும்மாத்தான் ஆடறாங்க!
===================
மேனேஜர் : நேத்திக்கு உடம்பு சரியில்லன்னு அலுவலகத்துக்கு விடுமுறை போட்டுருக்க. ஆனா நீ நேத்து கிரிக்கெட் போட்டில 35 ரன் அடிச்சதா உன் பிரண்ட் சொல்றான்... இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லாயில்ல.
ஊழியர் : சார் எனக்கு நிஜமாகவே உடம்பு சரியில்ல. அதனாலதான் கிரிக்கெட்ல 35 அடிச்சேன். இல்லாட்டி செஞ்சுரி போட்டிருப்பேனேங்க சார்.
===================
திருமண நிகழ்ச்சி ஒன்றில். . . யாருப்பா அது சாப்பிட்டு முடிச்சிட்டு சாப்பாட்டு இலையை மேல தூக்கி காமிக்கிறது?
அவர் இந்த ஒரு மாசத்தில அவர் கலந்துக்கிட்ட 100வது கல்யாணமாம் இது.
===================
மருமகள் : டாக்டர் என்னோட நாய் வாலை கட் பண்ணிடுங்க.
டாக்டர் : ஏன் திடீர்னு?
மருமகள் : என் மாமியார் நாளைக்கு ஊர்லேந்து வர்றாங்க. வீட்லேந்து ஒரு துரும்புகூட அவங்களை வரவேற்கக் கூடாதுன்னுதான்.
===================
கோமதி : தான் பிச்சைக்காரனுக்கு 25 ரூபாய் கொடுத்தேன்னு பெருமை அடிச்சுக்கறாளே, அவ புருஷன் ஒண்ணுமே சொல்ல மாட்டானா?
சுமதி : அவ பிச்சைக்காரன்னு சொல்றதே அவளோட புருஷன தான்!கோமதி : ?!?!?
===================
மருந்துக்கடையில் ஒரு பெண்ணுக்கும், மருந்துக் கடைக்காரருக்கும் கடும் வாக்குவாதம். அருகே சென்று என்னவென்று ஒட்டுக் கேட்டதில்......,
மருந்து கடைக்காரர் : இந்தாம்மா, 10 தூக்க மாத்திரை வேணும்னா டாக்டர் பிரிஸ்கிரிப்ஷன் வேணும், வெறும் உன்னோட மாமியார் ஃபோட்டோ மட்டும் போதாது.
===================
கணக்கு ஆசிரியர் : உன் வலது பாக்கெட்ல ஒரு ரூபாயும், இடது பாக்கெட்ல ஒரு ரூபாயும் இருந்தா நீ என்ன நினைப்ப?
சிறுவன் : இது வேறு யார் டிராயராக இருக்கும்னு நினைப்பேன்.
===================
வேலைக்காரன் : ஐயாவுக்கு மூளைல ஸ்கேன் எடுக்கணும்னு சொல்லிட்டாங்களாமே.
முதலாளி : அதுக்கு நீ ஏன் பதர்ற?
வேலைக்காரன் : இல்லாத விஷயத்துல எப்படி ஸ்கேன் செய்வாங்க ஐயா!
===================
அந்த நாய் போலீஸ் நாய்னு எப்படி கண்டுபிடிச்சீங்க?
நாய்க்கே எவ்வளவு பெரிய தொந்தி இருக்கு பாருங்க!
===================
மனைவி : என்னால் தான் என் கணவன் லட்சாதிபதியானார்.
சினேகிதி : அப்படியா... நல்ல விஷயமாச்சே.. அதுக்கு முன்னாடி எப்படி இருந்தார்?
மனைவி : கோடீஸ்வரராக இருந்தார்.
===================
என் மனைவி எதச் சொன்னாலும் மறுத்துப் பேசுவா, நான் சொல்றக மறுத்துப் பேசாமல் இருக்க என்ன செய்யலாம்?
நீங்க அவங்க தூங்கும்போது பேசுங்க.
===================
நீதிபதி : உன் மேல 3 வழக்கு பதிவாகியிருக்கு, எப்படியும் 4 வருஷம் தண்டனை கிடைக்கும். இதுக்கு நீ என்ன சொல்லப்போற?
குற்றவாளி : ஐயா, இது ஆடிமாசம், ஆடித்தள்ளுபடியெல்லாம் கிடையாதா சார்?
===================
வழிபோக்கன் : சார்! லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்துக்கு எப்படிப் போகணும்?
மற்றவன் : அஞ்சு ரூபா கொடு. சொல்றேன்!
===================
சித்தப்பா செத்துட்டாரு... சாவுக்கு எல்லாமே நான்தான் செஞ்சேன்!
சரி.. சித்தப்பா எப்படிச் செத்தாரு?
அதான் சொன்னேனே... எல்லாம் நான்தான் செஞ்சேன்!
===================
வாத்தியார் : ஏண்டா பள்ளிக்கு இவ்வளவு தாமதமா வர்ற?
பையன் : சார்... நா வேகமாத்தான் வந்துக்கிட்டிருந்தேன்.. நம்ம பள்ளிக்கு வர்ற சாலையில ‘பள்ளிக் கூடம் மெதுவாகச் செல்லவும்’-னு போர்டு போட்டிருந்துச்சு சார்! அதான்...
===================
உங்க ஆபிஸ் கேஷியர் ஏன் கரண்டியால பணத்தை எடுத்து குடுக்கறார்?
அவர் ரொம்ப நேர்மையானவராம். ஆபிஸ் பணத்தை கையால கூட தொட மாட்டாராம்.
===================
எழுத்தாளர் : ஏன் சார் பேப்பர்ல ஒரு பக்கத்தில் மட்டும் எழுதி அனுப்பவும்னு சொன்னீங்க. நானும் அதே மாதிரி 40 கதைகள் அனுப்பியிருந்தேன். ஒண்ணுமே வெளிவரலையே ஏன்?
எடிட்டர் : இன்னொரு சைடை ரஃப் பேப்பரா உபயோகிச்சுட்டுருக்கோம் சார்.
===================
என் மனைவியை ஒருவன் கடத்திக் கொண்டு போயிட்டான் சார்.
அப்படியா?
அவனை எப்பாடியாவது பழிவாங்கணும்.
முதல்ல உங்க மனைவிய காப்பத்தணும். அதான் முக்கியம்.
இல்ல அவன பழிவாங்கணும்னா என் மனைவிய மீட்காமலே விட்டுட்றதுதான் ஒரே வழி.
===================
ஆண் : மேடம், இந்த சூப்பர் மார்க்கெட் கூட்டத்தில் என் மனைவி காணாமல் போய் விட்டாள். நீங்கள் என்னுடன் இரண்டு நிமிடம் பேசிக் கொண்டிருக்க முடியுமா?
பெண் : ஏன்?
ஆண் : நான் ஒரு அழகான பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தால் போதும், எங்கிருந்தாலும் வந்து விடுவாள்.
===================
அப்படி என்னடா கேட்ட? உன் லவர் சீ! சீ! அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான்னு சொல்றா?
என்னையும், என் அம்மாவையும் அடிப்பாயான்னு கேட்டேன்.
===================
மாமியார் : ரொம்ப அழகுன்னு நினைச்சுட்டு கர்வப் படாதே. உன் வயசுல நான் உன்னை விட அழகா இருந்தேன்.
மருமகள் : ஆனா நான் உங்க வயசுல உங்கள மாதிரி இவ்ளோ அசிங்கமா இருக்க மாட்டேன்.
===================
அங்க என்ன அவ்ளோ கூட்டம்?
ஒரு அரசு அதிகாரியோட வீடு அது.
அந்த அதிகாரி ரொம்ப கடமை உணர்ச்சி மிக்கவர்னு நினைக்கிறேன்.
அலவலகத்துல ரெய்டு அது இதுன்னு வர்றதால வீட்லயே எல்லா வேலையையும் முடிச்சிடுவார்.
===================
பன்றி : மக்கள் நம்மல ரொம்ப கேவலப்படுத்துறாங்கடா மச்சான்.
எலி : ஏன்டா அப்படி சொல்ற?
பன்றி : பின்ன என்னடா? அவங்களுக்கு வர்ற காய்ச்சலுக்கு எல்லாம், பன்றிக் காய்ச்சல், எலி ஜூரம், சிக்கன் குனியான்னு நம்ம பெயர வைக்கிறாங்க.
===================
ஏம்பா உருளை என்ன விலை?
கிலோ பத்து ரூபாய்யா.
சொல்லி கொடுப்பா
உருளைக் கிழங்கு கிலோ பத்து ரூபாய். ம்.. சொல்லிட்டேன் பைய பிடிங்க.
===================
டேய் மதிப்பெண் குறைவா வாங்கி இருந்தியே.. உன் அப்பா திட்டலையா?
இல்லடா என்ன ரொம்ப புகழ்ந்தார் டா...
என்னடா சொல்ற புகழ்ந்தாரா?
ம், ஒண்ணு மட்டும் நிச்சயமா தெரியுது, நீ பரீட்சையில் காப்பியடிக்கலன்னு சொல்லி ரொம்ப பெருமைபட்டார்.
===================
காவலர் : ஏம்மா . . . வீடு தீப்பத்தி எரியும்போது நீங்க மட்டும் தப்பிச்சு வந்துட்டீங்களாமே? உங்க கணவர் புகார் கொடுத்திருக்கார்.
மனைவி : அவர் பாவம் நல்லா தூங்கிட்டிருந்தார் எழுப்ப மனசு வரலை . . . அதான்!
===================
விமானத்தை இயக்கிக் கொண்டிருந்த ஒரு விமானி, தரையிலுள்ள கண்ட்ரோல் ரூம்முக்கு அனுப்பிய செய்தி. “தரைக்கு இன்னும் 600 அடி, தண்ணீர்க்கு இன்னும் 300 அடி, எரிபொருள் தீற போகிறது. என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள?
கண்ட்ரோல் ரூம் பணியாளர் : நான் சொல்லுவதை திரும்ப சொல்லுங்கள், “ஏ! பரலோகத்திலிருக்கும் பரமபிதாவே! என்னை மன்னித்து ரட்சியுங்கள்".
===================
மாணவர்கள் : முட்டாள்னா யார் சார்?
ஆசிரியர் : தான் சொல்ல வந்த விஷயத்தை மற்றவர்களுக்கு தெளிவாக புரிய வைக்க முடியாதவன் தான் முட்டாள். புரியுதா?
மாணவர்கள் (கோரசாக) : புரியலையே சார்...
===================
என்ன இது ஆபீஸ்னு நெனச்சீங்களா இல்ல உங்க வீடுன்னு நெனச்சீங்களா? கொஞ்சம் கூட ஒரு இது இல்லாம எல்லாம் படுத்தே தூங்க ஆரம்பிச்சுட்டீங்க! அதுவும் குடும்பத்தோட சே. நான்சென்ஸ்...
சார் உங்க ஞாபக மறதிக்கு ஒரு எல்லையே இல்லை? இது உங்க ஆபீஸ் இல்ல, ட்ரைய்னோட ஸ்லீப்பர் கிளாஸ் கோச்!
===================
ஆசிரியர் : எண்கள் தெரியுமா எங்க சொல்லுபாப்போம் 7 க்கு ஆப்பறம் என்ன?
மாணவன்: 8 சார்!
ஆசிரியர்: 9க்கு அப்பறம் என்ன?
மாணவன்: 10 சார்!
ஆசிரியர்: வெரி குட்! உன் பெற்றோர் நல்லா பயிற்சி கொடுத்துருக்காங்க! எங்க இப்ப சொல்லு 10க்கு பிறகு என்ன?
மாணவன்: ஜாக்கி சார்!
===================
முதல் நபர் : ஏன் இப்படி இஷ்டத்துக்கு குடிக்கிறே? ஏதாவது கவலையா?
இரண்டாம் நபர் : என் பொண்டாட்டியை பக்கத்து வீட்டுக்காரன் இழுத்துக்கிட்டு போயிட்டான்.
முதல் நபர் : நீ கவலைப் படறது நியாயம் தான்.
இரண்டாம் நபர் : அதுக்கு கவலைப்படலே. எங்கே மறுபடியும் கொண்டு வந்து விட்டுடுவானோன்னுதான் பயமா இருக்கு
===================
என்ன சார் இது இன்டர்வியூவுக்கு வந்தா எல்லாருக்கும் கண்ணுல சொட்டு மருந்து ஊத்தறாங்க?
ஹலோ! இது இன்டர்வியூ இல்ல! வரிசையா எல்லாம் உக்காந்திருந்தா அது கம்பெனி இன்டர்வியூன்னு நெனச்சு வந்து உட்கார்ந்துக்கறதா? இது கண் ஆஸ்பத்திரி!.
===================
என்ன டாக்டர் ஆபரேஷனை முடிச்சுட்டு தையல் போடாம போறீங்க?
அடப்பாவி நீ இன்னுமா உயிரோட இருக்க?! நான் போஸ்மார்ட்டம்ல செஞ்சேன்.
====================
உன் சமையல நாய் கூட திங்காது!
சத்தமா சொல்லாதீங்க, உங்க அம்மா உள்ளதான் சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்க!
:-) :-) ( - : ( - :
சிரித்து வாழ வேண்டும்......
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே.
Monday, July 27, 2009
TAXES IN INDIA...! TEXT TO INDIANS...?!
Question 1 :
What are you doing?
Ans. : Business.
Tax : PAY PROFESSIONAL TAX!
Question 2 :
What are you doing in Business?
Ans. : Selling the Goods.
Tax : PAY SALES TAX!!
Question 3 :
From where are you getting Goods?
Ans. : From other State/Abroad
Tax : PAY CENTRAL SALES TAX, CUSTOM DUTY & OCTROI
Question 4 :
What are you getting in Selling Goods?
Ans. : Profit.
Tax : PAY INCOME TAX!
Question 5:
How do you distribute profit ?
Ans : By way of dividend
Tax : PAY DIVIDEND DISTRIBUTION TAX
Question 6 :
Where you Manufacturing the Goods?
Ans. : Factory...
Tax : PAY EXCISE DUTY!
Question 7 :
Do you have Office / Warehouse / Factory?
Ans. : Yes
Tax : PAY MUNICIPAL & FIRE TAX!
Question 8 :
Do you have Staff?
Ans. : Yes
Tax : PAY STAFF PROFESSIONAL TAX!
Question 9 :
Doing business in Millions?
Ans. : Yes --
Tax : PAY TURNOVER TAX!
Ans : No --
Tax : Then pay Minimum Alternate Tax
Question 10 :
Are you taking out over 25,000 Cash from Bank?
Ans. : Yes, for Salary.
Tax : PAY CASH HANDLING TAX!
Question 11 :
Where are you taking your client for Lunch & Dinner?
Ans. : Hotel
Tax : PAY FOOD & ENTERTAINMENT TAX!
Question 12 :
Are you going Out of Station for Business?
Ans. : Yes
Tax : PAY FRINGE BENEFIT TAX!
Question 13 :
Have you taken or given any Service / (s)?
Ans. : Yes
Tax : PAY SERVICE TAX!
Question 14 :
How come you got such a Big Amount?
Ans. : Gift on birthday.
Tax : PAY GIFT TAX!
Question 15 :
Do you have any Wealth?
Ans. : Yes
Tax : PAY WEALTH TAX!
Question 16 :
To reduce Tension, for entertainment, where are you going?
Ans. : Cinema or Resort.
Tax : PAY ENTERTAINMENT TAX!
Question 17 :
Have you purchased House?
Ans. : Yes
Tax : PAY STAMP DUTY & REGISTRATION FEE !
Question 18 :
How you Travel?
Ans. : Bus
Tax : PAY SURCHARGE!
Question 19 :
Any Additional Tax?
Ans. : Yes
Tax : PAY EDUCATIONAL, ADDITIONAL EDUCATIONAL & SURCHARGE ON ALL THE CENTRAL GOVT.'s TAX !!!
Question 20:
Delayed any time Paying Any Tax?
Ans. : Yes
Tax : PAY INTEREST & PENALTY!
Finally.... A Single Question asked by INDIAN :
Can I die now??
Ans : Wait we are about to launch the FUNERAL TAX !!???
My comment :
Eventhough we pay lot of taxes to our nation, still we Proud to be an INDIAN
JAI BHARAT..... JAI HO :-)
Advanced wishes for INDIA's INDEPENDENCE DAY
Sunday, July 26, 2009
PLEASE... BE CAREFUL....!!
MOBILE
Because directly after dialing, the mobile phone would use it's maximum signaling power, which is: 2watts = 33dbi.
Please use LEFT EAR while using cell (mobile).
Because if you use the right one it may affect brain directly.
This is a true fact from Apollo medical team.
APPY FIZZ
Do not drink APPY FIZZ. It contains Cancer causing agent.
Avoid these tablets as they are very dangerous (made by United States)
- D cold
- Vicks action- 500
- Actified
- Coldarin
- Co some
- Nice
- Nimulid
- Cetrizet-D
-anwar
Saturday, July 25, 2009
Friday, July 24, 2009
உடல் எழுத்து - அ முதல் ஆஹா வரை..!!
அதிகாலை எழு.
ஆகாயம் தொழு.
இருதயம் துடிக்க விடு.
ஈரழுந்த பல் தேய்.
உடல் வேர்வை கழி.
ஊளைச்சதை ஒழி.
எருதுபோல் உழை.
ஏழைபோல் உண்.
ஐம்புலன் பேணு.
ஒழித்துவிடு புகை & மதுவை.
ஓட்டம் போல் நட.
ஒளதடம் பசி.
அஃதாற்றின் எஃகாவாய்.
நன்றி : கவிப்பேரரசு வைரமுத்து (கொஞ்சம் தேநீர் நிறைய வானம்).
தமிழுக்கு உயிர் எழுத்து அழகு.
வாழ்க்கைக்கு இந்த உடல்மொழி எழுத்து ஆரோக்கியம்.
-Anwar
Thursday, July 23, 2009
காமக் கொடூர கொலைகார காங்கேயக் கருப்புக் காளை :-)
BAD BULL & SAD JOLL(U) :-) (-:
அத்தனைக் காளைகளுக்கு (ஆண்கள்) மத்தியில் இரண்டு காளைகள் மட்டும் (மாடும் & அந்த மனிதனும்) நிர்வாணம். அவமானம் மாட்டுக்கா அல்லது மனிதனுக்கா? :-) மாட்டின் சாணத்தில் நாட்டின் மானம் (விவசாயம்) உள்ளது.
மாட்டையும் & நாட்டையும் காப்போம்.
-anwar
ONCE IN 100 YEARS...!!
Wednesday, July 22, 2009
20 USEFUL TIPS TO USE CREDIT CARDS IN SAFE WAYS
உணவுப் பொருட்களில் வரும் ஹலால் முத்திரைகளில் மோசடி?
எனினும், தற்போது நிலவிவரும் உலகளாவிய நிதி நெருக்கடியின் போது தமது இலாபத்தை அதிகரிப்பதை மட்டும் குறிக்கோளாகக் கொண்ட பல பன்னாட்டு நிறுவனங்கள் இஸ்லாமிய முறைப்படி அறுத்துப் பலியிடல் குறித்த எந்த அறிவும் இல்லாமல் தனது இறைச்சிப் பொருட்களை ஹலால் முத்திரையுடன் விற்பனை செய்து வருகின்றன என்னும் அதிர்ச்சி தரும் செய்தி தற்போது தெரியவந்துள்ளது.
"அமீரகத்திலும் வளைகுடாவின் பிற நாடுகளிலும் உள்ள பேரங்காடிகளில் விற்கப்படும் ஹலால் முத்திரையிடப்பட்ட உணவுப் பொருட்கள் முஸ்லிம்கள் உண்ண ஆகுமானவையல்ல" என்ற அதிர்ச்சி தரும் செய்தியைக் கூறுகிறார் ஜலால் யொஸ்ஸே என்ற ஹலால் முத்திரை உணவுப் பொருள் நிறுவனமொன்றின் அதிபர். "முஸ்லிம்கள் புசிக்கத் தகுதியற்ற (ஹலால் அல்லாத) உணவுப் பொருள்கள் வளைகுடாப்பகுதியில் எவ்விதச் சோதனையுமின்றி தடையில்லாமல் கிடைக்கின்றன" எனக் கூறிய அவர், "இவற்றைக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் வளைகுடா அரசுகள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டார்.
இவ்வகை உணவுகளுக்கு ஹலால் முத்திரை வழங்குவோரிடம் ஊழல் மிகுந்துள்ளதும் இதற்குக் காரணம் என அவர் குறிப்பிட்டார். உண்மையில் கண்காணிப்பு எதையும் செய்யாமல் கையூட்டாகப் பணம்பெற்று ஹலால் முத்திரைப் பத்திரங்களை இந்நிறுவனங்களுக்கு இவர்கள் வழங்குவதாக அவர் கூறினார். "அமீரகம், சவூதி உள்பட வளைகுடா முஸ்லிம் நாடுகள் தங்களது கண்காணிப்பாளர்களை அனுப்பி இந்நிறுவனங்கள் ஹலால் முறையில் தான் உண்மையில் இறைச்சி தயாரிக்கின்றனவா? என உறுதி செய்து கொள்ள வேண்டும்" எனவும் அவர் கூறினார்.
இன்னொரு ஹலால் உணவுப்பொருட்கள் வழங்கு நிறுவனத்தின் உரிமையாளரானா மியான் ரியாஸ், "ஹலால் முறையில் பலியிடுவதாக எண்ணிக் கொண்டு பல நிறுவனங்கள் அல்லாஹு அக்பர் என்று பதிவு செய்யப்பட்ட ஒலித்துண்டை ஒலிக்கவிட்டு கில்லட்டின் போன்ற கருவிகள் மூலம் அறுத்துப் பலியிடுகின்றன. இவ்வாறு பலியிடும்போது 90 விழுக்காடு சரியாக அறுபடாததால் இன்னொருமுறை அறுப்புப் பிராணிகள் ஊழியர் ஒருவரால் மீண்டும் அறுபட நேருகிறது. இது அறுப்புப் பிராணிக்குக் கடும் வேதனை அளிப்பதால், ஹலாலான முறையிலான அறுவை விஷயத்தில் இஸ்லாம் அனுமதித்த முறைக்கு இது மாற்றமானதாகும்" என்று தெரிவித்தார்.இன்னும் அதிர்ச்சி தரும் விதமாக ஹலால் முறையைப் பின்பற்றாத நிறுவன இறைச்சித் தயாரிப்புகளுக்கு ஹலால் முத்திரை வழங்கப்படும் மோசடியும் நடப்பதாக பெயர் குறிப்பிட விரும்பாத பங்கேற்பாளர் ஒருவர் கூறினார். இஸ்லாம் முற்றிலும் தடை செய்துள்ள பன்றியிறைச்சிக்குக் கூட ஹலால் முத்திரை வழங்கப்பட்டுள்ள வேதனை மிகுந்த நிகழ்வும் பரவலாக நடைபெறுவதாக அவர் கூறினார்.
ஹலால் உணவுபொருள் விஷயத்தில் வளைகுடா நாடுகள் மிகுந்த கண்டிப்புடன் தான் இருக்கும் என்ற நம்பிக்கையில், இப்பகுதியில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் அங்காடிகளிலிருந்து வாங்கும் உணவு பொருட்களைப் பெரும்பாலும் சோதித்துப் பார்ப்பது கிடையாது. புதிதாக வெளியாகியிருக்கும் இத்தகவல் முஸ்லிம்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
BE AWARE @ RESTAURANTS
1. Salads:
Salads can be very healthy...and they can also be devastatingly unhealthy. Here's how to ensure that they are the healthful meal you are looking for:
BEST:
Salads with fruit, veggies, beans and lean protein, such as grilled chicken or fish.
Dressings that are vinaigrette based. Always have the waiter or waitress bring the dressing on the side.
When you get the dressing, use it sparingly.
WORST:
Salads containing cheese, sour cream, nuts, tortilla chips or strips, croutons, meats, fried chicken or fried fish. However, if most of the salad doesn't contain these ingredients, there is nothing wrong with asking the waiter/waitress to exclude the ingredient that isn't so healthy.- Cream or mayo based dressings. (E.g., Ranch, Blue Cheese, Thousand Island, French)
2. Soups:
Soups can be a healthy option, but often, they are loaded with butter, oil and highly saturated creams or dairy (cheese).
BEST:
Broth or stock based soups that contain fish or chicken, veggies and beans. (E.g., Manhattan Clam Chowder, Gazpacho, Minestrone, Chicken Noodle))WORST: Those with cream, cheese or milk. (E.g., Bisques, New England Clam Chowder, Broccoli Cheese)
3. Other Appetizers:
Appetizers are a great way of eating light. You can order two appetizers (such as a salad and a protein based appetizer) to keep your portion under control, and get a couple of things you like. That said, a lot of appetizers are fried or greasy, so beware.
BEST:
Vegetable based appetizers (E.g., salads, grilled vegetables, veggie spring rolls)- Those with grilled, boiled or seared lean meats (E.g., Chicken skewers)- Fish appetizers that are cooked or sushi style (E.g., Shrimp Cocktail, tuna sushi roll)
WORST:
Those that are fried (E.g., fried shrimp, chicken fingers, dumplings, etc.)- Those with cheese (E.g., artichoke/spinach dip, cheese fritters, etc.)- Those that come with chips
4. Side Dishes:
Many side dishes are vegetable based, which is great for getting in fiber and needed nutrients.
Potatoes:
BEST:
Opt for whole boiled or baked potatoes or sweet potatoes.WORST: Stay away from mashed or fried potatoes.
Veggies:
BEST:
Opt for steamed or grilled veggies. Be careful though, grilled vegetables can be very oily.
WORST:
Those mixed with milk, cream or cheese (E.g., creamed spinach, broccoli and cheese)- Sauteed vegetables. They are cooked with a lot of oil and if they are cooked too much, they may not be as nutrient dense as their steamed counterparts.
5. Entrees:
Meats, Chicken and Fish:
BEST:
Grilled chicken or fish. Grilled meats are okay if they are very lean.
WORST:
Breaded Fish or Chicken (E.g., Chicken Francese, Chicken Parmigiana)- Stuffed Meats (E.g., Chicken Cordon Bleu, Stuffed Lobster)- Avoid meats and fish that are fried (E.g., Fried Shrimp, Fried Chicken)- Fatty meats or fatty pork (E.g., sausage)
Pastas:
BEST:
Those with tomato or broth based sauces (E.g., marinara, puttanesca, olive oil and garlic)- Those with vegetables and grilled or lightly sauteed chicken or fish
WORST:
Those with cream, cheese or meat based sauces (E.g., a la vodka, pesto, alfredo, bolognese)
What do you eat when you go out to stay healthy? Do you have an automatic go-to?
Related Topics:
Tips for Eating in Flight
10 Salad Saboteurs
7 Ways to Keep Your Diet Healthy on the Road
Sheer Balance Nutrition Guide
நீதிபதிகள் பார்த்திருக்க... அன்புக் கணவருக்கும் மூன்றே வயது மகனுக்கும் முன்னால்...ஒரு கர்ப்பிணித்தாய் 18 தடவைகள் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா....? இது ஒன்றும் "ஜாஹிலிய்யாக்' காலத்தில் மனிதப் பண்புகள் வளர்ச்சியுற்றிராத ஒரு தேசத்தில் நடைபெற்ற சம்பவமல்ல. சரியாக பதினைந்து நாட்களுக்கு முன் (ஜூலை 01) ஜேர்மனியின் "ட்ரெஸ்டன்' நகரிலுள்ள நீதிமன்றில் நடந்தேறிய "அசிங்கம்'தான் இது. "மர்வா அல் ஷெர்பினி' எனும் 32 வயதேயான கர்ப்பிணித் தாய்தான் இவ்வாறு அநியாயமாகக் கொல்லப்பட்டார். ஐந்து வருடங்களுக்கு முன்னர்தான் "எல்வி அலி ஓகாஸ்' எனும் இளைஞரைக் கரம்பிடித்தார். ஓகாஸ் ஒரு பொறியியலாளர். ஷெர்பினி "மருந்தாளர்' துறையில் பட்டப்படிப்பை முடித்திருக்கிறார். இவர்களுக்கு முஸ்தபா எனும் பெயரில் மூன்று வயதில் ஒரு மகனும் இருக்கிறான். துருக்கியைச் சேர்ந்த இத்தம்பதியர் 3 வருடங்களுக்கு முன்னர்தான் ஜேர்மனியில் குடியேறினார்கள். 2008ஆம் ஆண்டு ஷெர்பினி தனது மகன் முஸ்தபாவுடன் வீதியில் நடந்து போய்க் கொண்டிருந்தார். அப்போது "அலெக்ஸ்' எனும் 28 வயது இளைஞன் ஷெர்பினியைப் பார்த்து "தீவிரவாதி' என அழைத்ததுடன் மிக மோசமான தூஷண வார்த்தை ஒன்றையும் பிரயோகித்துள்ளான். ஷெர்பினி இஸ்லாமிய முறையில், ஹிஜாப் அணிந்திருந்ததே இவ்வாறு தூற்றப்படக் காரணமாகும். தன்னையும், தான் பின்பற்றும் மார்க்கத்தையும் தூற்றியமையால் ஆத்திரமுற்ற ஷெர்பினி "ட்ரெஸ்டன்' நகரிலுள்ள நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த ஜூலை முதலாம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி அலெக்சுக்கு 780 யூரோ பணத்தை தண்டமாக விதித்தார். அப்போதுதான் அந்த அகோரச் சம்பவம் நடந்தேறியது. திடீரெனப் பாய்ந்து வந்த அலெக்ஸ் தனது ஆடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்தியை உருவி மூன்று மாதக் கர்ப்பிணியான ஷெர்பினியின் வயிற்றில் 18 தடவைகள் குத்தினான்.நீதிபதிகளும் நீதிமன்றக் காவலர்களும் பார்த்திருக்கவே இச்சம்பவம் நடந்தேறியது. அச்சமயம் அலெக்ஸை சுட்டுத் தள்ள வேண்டிய பொலிசாரோ தனது மனைவியைக் காப்பாற்ற முயன்ற ஓகாஸ் மீதே துப்பாக்கியால் சுட்டனர். இதனால் பலத்த காயமடைந்த ஓகாஸ் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்பாவித் தாயான ஷெர்பினி நீதிமன்றத்தில் வைத்தே உயிர் துறந்தார். ஷெர்பினி மட்டுமல்ல அவர் வயிற்றில் சுமந்திருந்த மூன்று மாதக் கருவும் அங்கு உயிர் துறந்தது. மூன்றே வயதான மகனான முஸ்தபா முன்னிலையிலேயே அவனது தாய் உயிரைத் துறந்தார். தந்தை மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது."தீவிரவாதம்', "பயங்கரவாதம்', "மனித உரிமை' பற்றி அதிகம் கொக்கரிக்கும் மேற்குலகில் நடந்த இச்சம்பவம் முழு உலகையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக எகிப்தியர்களை பெரிதும் கொதிப்படையச் செய்துள்ளது. தனது மார்க்கத்திற்காக அதன்படி தனதுடலை மறைத்து வாழ்ந்தமைக்காக உயிர் துறந்த மர்வா அல் ஷெர்பினியின் ஜனாஸா நல்லடக்கம் கடந்த 6ஆம் திகதி எகிப்தின் அலெக்ஸாண்டிரா நகரில் இடம்பெற்றது. ஆயிரக்கணக்கான எகிப்தியர்கள் கலந்து கொண்ட இந் நல்லடக்க நிகழ்வில் ஜேர்மனுக்கும் யூதர்களுக்கும் எதிரான கோஷங்கள் வானைப் பிளந்தன. இஸ்லாத்திற்காக தன்னுயிர் நீத்த மர்வாவுக்கு ஆதரவாக இன்று சர்வதேச நாடுகள் பலவற்றிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. "ஹிஜாபுக்காக ஷஹீதான பெண்' என இவரை முஸ்லிம் உலகில் பலரும் வர்ணித்துள்ளனர். அத்துடன் எகிப்திலுள்ள அலெக்சாந்திரா நகர வீதி ஒன்றுக்கு மர்வாவின் பெயரை சூட்டுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால் துரதிஷ்டவசமாக மேற்குலக ஊடகங்கள் மர்வாவின் கொலையை மூடி மறைத்து விட்டன. இச்சம்பவம் குறித்து உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான எந்தவொரு அறிக்கையிடலையும் மேற்குலக ஊடகங்கள் செய்யவில்லை. இதுகுறித்து கருத்து வெளியிட்டிருக்கும் துருக்கியின் அல்சுகூர் தினசரியின் ஆசிரியர் அப்துல் அஸீம் ஹம்மாத் ஒரு யூதர் இவ்வாறு கொல்லப்பட்டிருந்தால் மேற்கு ஊடகங்கள் அதற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதிருந்திருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை மர்வாவின் படுகொலை குறித்து உடனடி விசாரணைகளை மேற்கொண்டு கொலைகாரனான அலெக்சுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என மர்வாவின் சகோதரர் தாரிக் அல் ஷெர்பினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.அத்துடன் கடந்த இச்சம்பவம் குறித்து ஜேர்மன் அரசு உரியவிசாரணைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என கண்டனம் வெளியிட்டுள்ள ஈரானிய தலைமை நீதிபதி ஆயத்துல்லாஹ் மஹ்மூத் சரோதி இச்சம்பவத்தின்போது நீதிமன்றில் பிரசன்னமாகியிருந்த அனைவரும் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இச்சம்பவம் பற்றி ஜேர்மன் அரசு இதுவரை உத்தியோகபூர்வமாக எந்தவொரு தகவல்களையும் வெளியிடவில்லை என எகிப்திய அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர. அண்மையில் பிரான்சில் 'புர்கா' எனும் முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் ஆடையைத் தடை செய்வது குறித்து நிகலஸ் சார்கோஸி வெளியிட்ட கருத்து ஊடகங்களில் பெரும் கவனயீர்ப்பைப் பெற்றிருந்தது. சார்கோசியின் இந்த வெறுப்பேற்றும் கருத்து அலெக்ஸின் கொலை வெறிக்குப் பின்னணிக் காரணமாக அமைந்திருக்க முடியும் எனவும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இஸ்லாத்துக்கெதிராக மேற்குலக ஊடகங்கள் திட்டமிட்டு மேற்கொண்டுவரும் இவ்வாறான பிரச்சாரங்களே முஸ்லிம்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதற்கான காரணம் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. முஸ்லிம் தீவிரவாதி, முஸ்லிம் பயங்கரவாதி...போன்ற ஊடகங்களின் வார்த்தைப் பிரயோகங்கள்தான் அலெக்ஸ் போன்றவர்களை மூளைச்சலவை செய்கின்றன. உண்மையில் இவ்வாறான ஊடகங்கள் தமது கருத்துநிலை குறித்து ஒருகணம் சிந்திப்பதற்கு மர்வாவின் கொலை ஒரு நல்ல உதாரணம் எனலாம். உண்மையாகவே தான் அவமானப்படுத்தப்பட்டமைக்காக வன்முறைகளைக் கையாளாமல் நீதிமன்றத்தை நாடிய மர்வா தீவிரவாதியா? அல்லது நீதிபதியின் தீர்ப்பினால் கோபமுற்று ஓர் கர்ப்பிணித்தாயையே ஈவிரக்கமின்றி கொலை செய்த அலெக்ஸ் தீவிரவாதியா? ஒரு பெண் கண்முன்னால் கொல்லப்படுகையில் அவளை காப்பாற்ற முனையாது வேடிக்கை பார்த்த ஜேர்மனிய பொலிசாரையும் நீதிபதிகளையும் இந்த ஊடகங்கள் எவ்வாறு வர்ணிக்கப்போகின்றன? ஒரு கொலைகாரனின் கையில் அகப்பட்ட தனது மனைவியைக் காப்பாற்றுவதற்கான உரிமையைக் கூட வாங்காத ஜேர்மனின் "மனித உரிமை'யின் லட்சணம் இதுதானா? மேற்குலகு முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்கின்ற இந்த நடவடிக்கைகள் ஒருபுறமிருக்க நாகரிகம் எனும் பேர்வையில் ஹிஜாபைக் கழற்றி எறிந்து விட்டு நடைபயிலும் "முஸ்லிம்' பெண்மணிகளே... உங்கள் எல்லோருக்கும் ஷஹீத் மர்வா அல் ஷெர்பினியின் தியாகம் உறைக்கிறதா என்ன?
HEALTH is WEALTH
Answer the phone by LEFT ear.
Do not drink coffee TWICE a day.
Do not take pills with COOL water.
Do not have HUGE meals after 5pm.
Reduce the amount of OILY food you consume.
Drink more WATER in the morning, less at night.
Keep your distance from hand phone CHARGERS.
Do not use headphones/earphone for LONG period of time..
Best sleeping time is from 10pm at night to 6am in the morning.
Do not lie down immediately after taking medicine before sleeping.
When battery is down to the LAST grid/bar, do not answer the phone as the radiation is 1000 times.
Forward this to those whom you CARE about!
Prevention is better than cure.